Quantcast
Channel: என்னை பாதித்தவை!!
Browsing all 25 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சுனாமி அழிவுகள்.........

சுனாமி அழிவுகள்.........(தை மாதம் 11 ஆம் திகதி எழுதியது.)சீற்றத்துடன் கொந்தளித்த கடல் ஆயிரமாயிரம் மக்களை கொலை செய்து விட்டதுமல்லாமல், மீதி இருந்த மக்களையும் நிலை குலையச் செய்துவிட்ட அனர்த்தத்தால் மனது...

View Article



Image may be NSFW.
Clik here to view.

சோதனைப் பதிவு!!

புதிய புளொக்கருக்கு மாறிய பின்னர் (அல்லது மாற்றப்பட்ட பின்னர்), எனது வலைப் பதிவு தமிழ் மணத்தில் வருகிறதா என்று பார்க்கவே இந்த பதிவு. ஏதோ பெருசா, பதிவுகள் எழுதிக் குவிக்கிற மாதிரி, இதுல ஒரு சோதனைப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?

நான் நீண்ட காலமாக 'என்னைப் பாதித்தவை ' யில் எதுவும் எழுதவில்லை. அதனால் என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. பாதித்தவை, பாதிப்பவை என்று நிறையவே இருந்தாலும், எழுத முடியவில்லை. காரணங்கள் பல. அது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாடு நல்ல நாடு - நோர்வே 1

நோர்வே - 1நாடு நல்ல நாடு தொடரில் நோர்வே பற்றி எழுத ரவி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எழுத வேண்டும் என்று நினைப்பதிலேயே நாட்கள் கடந்து விட்டது.மே 17 ஆம் திகதி நோர்வேநாட்டின் 'அரசியல் நிர்ணயம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாடு நல்ல நாடு - நோர்வே 2

நோர்வே - 2முந்தைய எனது பதிவில் பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் நோர்வேயும் ஒன்றா என்ற கேள்வியை gl கேட்டிருந்தார்.நீண்ட காலமாக கப்பல்துறை நோர்வேயின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நாடு நல்ல நாடு - நோர்வே 3

நோர்வே 3!நோர்வே பற்றிய எனது முதலாவது பதிவின் இறுதியில்நோர்வேயின் காலநிலை பற்றி எனது புதிய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்வதாக எழுதி இருந்தேன். பிறகு gl இன் ஒரு கேள்விக்கு பதில் சொன்னதால் அடுத்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாடு நல்ல நாடு - நோர்வே 4

நோர்வே - 4!நோர்வே நாடானதுஉலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாடு நல்ல நாடு - நோர்வே 5

நோர்வே 5முந்தைய பதிவில்களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன். நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நாடு நல்ல நாடு - நோர்வே 6

நோர்வே 6!வரலாறுஇந்த பகுதியில், முதலில் ரவிசங்கரும் பொன்ஸ் உம் பின்னூட்டத்தில் வரலாறு பற்றி கேட்டிருந்ததுக்கு பதில் சொல்லலாம் என்று யோசிக்கின்றேன். (நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் எனக்கு வரலாறு பாடத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நகரில் அலைந்தோம்!

நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மொழி!

மொழி!நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புகைக் குழந்தை!

புகைக் குழந்தை!வேலை செய்யும் இடத்தில் மதிய உணவுக்காக கூடியிருந்தோம். அப்போது புத்தம் புதிதாய் ஒரு குழந்தைக்கு பாட்டியாக பதவி உயர்வு பெற்ற ஒரு பெண்ணும் அங்கே இருந்தார். குழந்தை பிறந்தது அறிந்ததும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்!

உலக சுற்றுச் சூழல் தினமன்று, சுற்றுச் சூழல் பாதுகாப்பு சம்பந்தமாக பல்கலைக் கழக வளாகத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளைப் பார்ப்பதற்கும், அது தொடர்பான ஒரு செமினாருக்கு போகவும், சுற்றுச் சூழல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நாடு நல்ல நாடு - நோர்வே 7

நோர்வே - 7!நோர்வே நாடு பற்றிய தொடரை முடித்து விட்டேன் என்று எண்ணியிருந்த வேளையில், எனக்கு எதிர் பாராமல் கிடைத்த சில சரித்திர தகவல்கள் இதை அடுத்த பகுதிக்கு கொண்டு சென்று விட்டது :).நோர்வேயில் பேர்கன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பகல் ராத்திரி!

நோர்வே - 8நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெறும் கனவா?

இது கனவா?பொதுவாக நான்தான் இரவு முழுவதும் கனவுகள் காண்பதும், அதில் நினைவிருக்கும் கனவை (அனேகமாக கண் விழிக்கும்போது கண்டு கொண்டிருந்த கனவாக இருக்கும்), அதை காலை எழுந்ததும் சொல்லுவதும் வழக்கம்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

என்னன்னு பாத்து சொல்லுங்க!

நடந்து வந்து கொண்டிருந்தபோது (இங்கே நோர்வேயில்தான்), நிலத்தில் ஒரு காகித்ததாள் கிடந்தது. என்ன என்று எடுத்துப் பார்த்தால் அதில் இப்படி இருந்தது. இரு பக்கத்தையும் ஸ்கான் செய்து போட்டிருக்கிறேன்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

மதம் பிடிக்காதவர்கள்!!

மதம் பிடிக்காதவர்கள்!மகளின் பாடசாலையில் அன்று பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம். 'ஆரம்ப வருட திட்டம்' (primary Year program) பற்றி விளக்கம் தந்தார்கள். பாடசாலையில் ஆரம்ப வகுப்பிலிருந்து, ஐந்தாம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜோதிடம்!

அன்றைக்கு சாப்பிட உட்கார்ந்தபோது வழமை போலவே டிவி பார்க்கலாமே என்றெண்ணி அதை போட்டேன். (சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது கூடாத பழக்கமாம், சொல்கின்றார்கள். ஆனால் அதை கேட்டு நடக்க என்னால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மூட நம்பிக்கையும், அதன் பலனும்??

நேற்று ஒருவர் சொன்ன கதை இங்கே........ஒரு வயதானவருக்கு (எனக்கு இந்த கதை சொன்னவரின் அப்பாதான் அந்த வயதானவர்) அடிக்கடி உடல் சுகவீனமாகிக் கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கும் சென்று...

View Article
Browsing all 25 articles
Browse latest View live